தஞ்சாவூர் -விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரையிலான சாலைகள் குறு கலாகவும், சாலையின் ஓரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறைசாலைப் பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் சனியன்று நடந்தது